ய்
|
2-ஆம்
வேற்றுமைத் தொகை
|
11
|
மெய் + காப்பாளர்
= மெய் காப்பாளர்
காய் + கவர்ந்தற்று = காய் கவர்ந்தற்று
(காயைக் கவர்ந்தற்று)
* உருபும் பயனும் உடன்தொக்க தொகையாயின் மிகும்
தந்தைதாய் + பேண் = தந்தைதாய்ப் பேண்
(இங்கு 2-ஆம் வேற்றுமைத் தொகையிலும் ஒற்று மிகுந்துள்ளது)
ய்
|
7-ஆம்
வேற்றுமைத் தொகை
|
12
|
வாய் + புகுவதனினும்
= வாய் புகுவதனினும்
* உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் மிகும்
ய்
|
வினைத்தொகை
/ அல்வழி
|
13
|
செய் + கடன்
= செய் கடன்
காய் + கதிர் = காய் கதிர்
எய் + கணை = எய் கணை
தோய் + தயிர் = தோய் தயிர்
ய்
|
உம்மைத்தொகை
/ அல்வழி
|
14
|
பேய் + பூதம்
= பேய்பூதம்
|