பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்76

தாய் + சேய் = தாய்சேய்
காய் + கனி = காய்கனி
தாய் + தந்தை = தாய்தந்தை

ய்
முன்னிலை ஏவல்
15

          சாத்தா = உண்டாய் சாத்தா
உண்டாய்+ கொற்றா
         தேவா
          பூதா
     சாத்தா + ஆய் சாத்தா
ஆய் + கொற்றா
     தேவா
     பூதா
எய் + கொற்றா = எய் கொற்றா விகற்பம்
          எய்க் கொற்றா

ய்
விளி
16

          கொள் = விடலாய் கொள்
          செல்
விடலாய் + தா
          போ
          கொள் = கிள்ளாய் கொள்
கிள்ளாய் + செல்
          தா
          போ