ய்
|
6-
ஆம் வேற்றுமைத் தொகை
|
17
|
கை = தாய் கை
தாய் + செவி
தலை
புறம்
* நிலைமொழி அஃறிணையாயின் மிகும்
ர்
|
2-ஆம்
வேற்றுமை (உருபும் பயனும்)
|
1
|
தேர் + பாகன்
= தேர்ப்பாகன்
நீர் + குடம் + நீர்க்குடம்
மலர் + பொய்கை = மலர்ப்பொய்கை
தயிர் + குடம்= தயிர்க் குடம்
தயிர் + கடை = தயிர்க்கடை
ர்
|
2-
ஆம் வேற்றுமைத் தொகையில் மிகாது: ஆனால் நிலைமொழி உயர்திணையாயின்
மிகும்.
|
2
|
ஒன்னலர் +
செகுத்தான் = ஒன்னலர்ச் செகுத்தான்
ஆடுநர் + புகழ்தல் = ஆடுநர்ப் புகழ்தல்
இகழ்வார் + பொருத்தல் = இகழ்வார்ப் பொறுத்தல்
|