பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்78

ர்
3-ஆம் வேற்றுமைத் தொகை
3

மோர் + குழம்பு = மோர்க்குழம்பு
மலர் + பந்து = மலர்ப்பந்து
சூர் + கோட்பட்டான்= சூர்க்கோட்பட்டான்
          (சூர் கோட்பட்டான் என மிகாமலும் வரும்)
தார் + சாலை = தார்ச்சாலை

ர்
4-ஆம் வேற்றுமை / உ.ப.உடன் தொக்க தொகை
4

மயிர் + சாந்து = மயிர்ச்சாந்து
பயிர் + பாதுகாப்பு = பயிர்ப்பாதுகாப்பு
மழலையர் + பள்ளி = மழலையர்ப்பள்ளி
ஊர் + காவல் = ஊர்க்காவல்
தேர் + பாகன் = தேர்ப்பாகன்
ஊர் + தலைவன் = ஊர்த்தலைவன்

ர்
6- ஆம் வேற்றுமை நிலைமொழி அஃறிணையாயின் மிகும்
5

     தட்டு = தேர்த்தட்டு
     கால்
தேர்+ சீலை
     செலவு
     புறம்

*நிலைமொழி உயர்திணையாயின் மிகாது