பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்79

ர்
7-ஆம் வேற்றுமை / உ.ப. உடன் தொக்க தொகை
6

நீர் + கோழி = நீர்க்கோழி
நீர் + பாம்பு = நீர்ப்பாம்பு
நீர் + கோலம் = நீர்க்கோலம்
புகார் + காண்டம் = புகார்க்காண்டம்
               (புகாரின் கண் நிகழும் கதைகூறும் காண்டம்)
உள்ளூர் + பழுத்தற்றால்= உள்ளூர்ப் பழுத்தற்றால்
வேர் + பலா = வேர்ப்பலா
(வேரின்கண் பழுக்கும் பலா)
வேர் + கறையான் = வேர்க்கறையான்

ர்
முன்னர் / பின்னர்
7

         கண்டோம் = முன்னர்க் கண்டோம்
         சென்றோம்
முன்னர் + தோன்றினோம்
         பாடினோம்
         கண்டோம் = பின்னர்க் கண்டோம்
         சென்றோம்
பின்னர் + தேடினோம்
         பாடினோம்

ர்
உவமைத்தொகை / அல்வழி
8

கார் + குழல் = கார்க்குழல்
மலர் + கண் = மலர்க்கண்
உயிர் + தோழன் = உயிர்த்தோழன்