பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்80

ர் பண்புத்தொகை / அல்வழி
9

கார் + பருவம் = கார்ப்பருவம்
தகர் + குட்டி = தகர்க்குட்டி
புகர் + போத்து = புகர்ப்போத்து

ர் மரூஉ
10

வடசார் + கூரை = வடசார்க்கூரை
மேல்சார் + கூரை = மேல்சார்க்கூரை

ர் மிகாவிடங்கள்

ர் அல்வழி / எழுவாய்த்தொடர்
11

வேர் + சிறிது = வேர்சிறிது
வேர் + குறிது = வேர்குறிது
(வேர்க்குறிது எனவும் வரும்)

ர் வினையெச்சம் (செய்யியர்)
12

உண்ணியர் + போவான் = உண்ணியர் போவான்