ர்
|
2-ஆம்
வேற்றுமைத் தொகை
|
13
|
மலர் + பறித்தான்
= மலர் பறித்தான்
தேர் + செய்தான் = தேர் செய்தான்
நீர் + குடித்தான் = நீர் குடித்தான்
* உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் மிகும்.
ர்
|
6-ஆம்
வேற்றுமை நிலைமொழி உயர்திணையானால்
|
14
|
அறிஞர் + குழு
= அறிஞர் குழு
திராவிடர் + கழகம் = திராவிடர் கழகம்
திருவள்ளுவர் + கழகம் = திருவள்ளுவர் கழகம்
மகளிர் + பேரவை = மகளிர் பேரவை
சான்றோர்+ குழு = சான்றோர் குழு
தேவர் + பேரவை = தேவர் பேரவை
மூவர்+ தமிழ் = மூவர் தமிழ்
கம்பர் + கழகம் = கம்பர் கழகம்
துறந்தார் + பெருமை = துறந்தார் பெருமை
ர்
|
வினைத்தொகை
/ அல்வழி
|
15
|
உயர் + திணை
= உயர்திணை
தேர் + பொருள் = தேர் பொருள்
திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன்
செல்வி
|