பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்82

தொடர் + பயணம் = தொடர் பயணம் சொற்பொழிவு
வளர் + கலை = வளர் கலை
உலர் + பழங்கள் = உலர் பழங்கள்

ர்
உம்மைத் தொகை / அல்வழி
16

நீர் + கனல் = நீர்கனல்
பால் + மோர் + தயிர் = பால் மோர் தயிர்

ர்
முன்னிலை ஏவல்
17

உண்டீர் + சாத்தரே = உண்டீர் சாத்தரே
உண்டனிர் + சாத்தரே = உண்டனிர் சாத்தரே
     சாத்தா = சேர் சாத்தா
     கொற்றா
சேர்+ தேவா
     பூதா

ர்
யார் / கேள்வி
18

     கண்டவர் = யார் கண்டவர்
     சொன்னவர்
யார்+ தந்தவர்
     பார்த்தவர்
     யார்ப்பையன் = யாருக்குப் பையன்
     என நான்காவதாய் விரியும்