பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்83

ர் தெரிநிலை வினைமுற்று / படர்க்கை / முன்னிலை
19

பாராட்டினார் + சான்றோர் = பாராட்டினார் சான்றோர் (படர்க்கை)
பாடினீர் + புலவீர் = பாடினீர் புலவீர் ( முன்னிலை)

ழ் மிகுமிடங்கள்
ழ் 2-ஆம் வேற்றுமை ( உருபும் பயனும்)
1

யாழ் + பாணர் = யாழ்ப்பாணர்
(யாழை வாசிக்கும் பாணர்)
தமிழ் + புலவர் = தமிழ்ப் புலவர்
(தமிழை அறிந்த புலவர்)
தாழ் + கோல் = தாழ்க்கோல்
(தாழைத் திறக்கும் கோல்)
* 2-ஆம் வேற்றுமைத் தொகையில் மிகாது / தமிழ் படி,

ழ் 3-ஆம் வேற்றுமை உ.ப. உடன் தொக்க தொகை
2

தமிழ் + பாடல் = தமிழ்ப்பாடல்
(தமிழால் அமைந்த பாடல்)

ழ் 4- ஆம் வேற்றுமை உ. ப. உடன் தொக்க தொகை
3

தமிழ் + துறை = தமிழ்த்துறை
தமிழ் + பல்கலைக்கழகம் = தமிழ்ப்பல்கலைக்கழகம்
தமிழ் + தொண்டு = தமிழ்த்தொண்டு