யாழ் + குரல்
= யாழ்க்குரல்
(யாழினின்றும் வெளிவந்த குரல்)
ழ்
|
6-ஆம்
வேற்றுமைத் தொகை
|
5
|
யாழ் + குடம்
= யாழ்க்குடம் (யாழினது குடம்)
கால் = பூழ்க்கால் (பூழ் - காடை, கானாங்கோழி)
சிறகு
பூழ் + தலை
புறம்
ழ்
|
7-
ஆம் வேற்றுமை உ,ப. உடன் தொக்க தொகை
|
6
|
தமிழ் + பற்று
= தமிழ்ப்பற்று
தமிழ் + காதல் = தமிழ்க்காதல்
தாழ் + குழல்
= தாழ்குழல்
வீழ் + புனல் = வீழ்புனல்
|