பக்கம் எண் :

ச் த் ப் மிகுதலும் மிகாமையும்86

     குளம் = கீழ் குளம் / கீழ்க்குளம்
சேரி
     கீழ் +தோட்டம்
பாடி
கவிகைக்கீழ் + தங்கும் உலகு = கவிகைக்கீழ்த் தங்கும் உலகு
கீழ் + காணும் = கீழ் காணும் / கீழ்க்காணும்
     கண்ட

ழ்
உம்மைத்தொகை
12

தமிழ் + கன்னடம் + மலையாளம் = தமிழ் கன்னடம் மலையாளம்

எழுவாய்த்தொடர் குறித்த சில விளக்கங்கள்

எழுவாய்த் தொடரைப் பற்றிச் சிந்திக்கும்போது இந்நூலில்
எடுத்தாளப்பட்டுள்ள உயிர் எழுத்துக்களை ஈறாக உடைய
சொற்கள் மற்றும் ய, ர, ழ, முதலான மெய்யெழுத்துக்களை
ஈறாக உடைய சொற்கள் ஆகியவற்றை மட்டுமே கொண்டு
முடிவுகள் எழுதப்பட்டுள்ளன.

  • எழுவாய்த்தொடர் எனினும் முதல் வேற்றுமை எனினும் ஒக்கும்.


  • அ, ஆ, இ, ஈ, முற்றியலுகரம், வன்தொடர்க் குற்றியலுகரம்
    ஊ, ஏ, ஓ, ஒள ( எ, ஒ - இவற்றிற்கு