மலர்க்குழல் | > | மலரைச் சூடிய குழல் (குழல்- கூந்தல்) |
மலர்ச்சோலை | > | மலரை உடைய சோலை |
மலர்ப்பயிர் | > | மலரைத் தரும் பயிர் |
மாசுக் கட்டுப்பாடு | > | மாசைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடு |
மாடமதுரை | > |
மாடத்தை உடைய மதுரை
(மாடம் - மாடி வீடுகள்) |
மின்கம்பி | > | மின்சாரத்தை உடைய கம்பி |
மீன்கொடி | > | மீனை உடைய கொடி |
முத்துச்சிப்பி | > | முத்தினை உடைய சிப்பி |
முடி திருத்தும் நிலையம் | > | முடியைத் திருத்தும் நிலையம் |
முள் மரம் | > | முள்ளை உடைய மரம் |
மோர்பானை | > | மோரை உடைய பானை |
வரிப்புலி | > | வரியை உடைய புலி |
வலம்புரிமுத்து | > | வலம்புரியை உடைய முத்து |
வழிகாட்டி | > | வழியைக் காட்டும் காட்டி |
வாகனப் பொறியியல் | > | வாகனத்தைக் கட்டும் பொறியியல் |
விடுதலைக் கவிஞர் | > | விடுதலையைப் பாடும் கவிஞர் |
விரைமலர் | > | விரையை உடைய மலர் (விரை- வாசனை) |
விழிப்புணர்வுப் பேரணி | > | விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணி |
விழுப்புண் | > |
விழுப்பத்தைத் தரும் புண் விழுப்பம்
விழு எனத் தொக்காது) |
விழிக் கொடை | > | விழியைத் தரும் கொடை |
விற்கொடி | > | வில்லினை எழுதிய கொடி |
வெற்றிவேல் | > | வெற்றியைத் தரும் வேல் |
வேகத்தடை | > | வேகத்தைக் குறைக்கும் தடை |
வேல்முருகன் | > | வேலை உடைய முருகன் |
வேலைவாய்ப்பு | > | வேலையைத் தரும் வாய்ப்பு |
யாழ்ப்பாணர் | > | யாழை உடைய பாணர் |