1. 'இன்' ஐந்தாம் வேற்றுமை உருபு : கருவூரின் கிழக்கு
2. 'இன்' சாரியை : வண்டின் கால், வண்டினது கால்
3. 'இன்' இறந்தகால இடைநிலை : உறங்கினான்
4. 'இன்' என்பதற்கு இனிய எனும் பொருள் உண்டு : இன்சொல்
5. 'இன்' எண்ணுப்பொருளில் (எண்ணுவதற்கு) பயன்படும்
காப்பின் ஒப்பின் ஊர்தியின் இழையின்
- தொல் - சொல் - நூற்பா : 11