திருநிறை செல்வி
திருநிறை செல்வன்
திருவளர் செல்வி
திருவளர் செல்வன் |
 |
ஒற்றெழுத்து மிகுக்கக் கூடாது |
தீதுதீர் மதுரை
தேய்பிறை
தொடர் ஓட்டம்
தொடர் சொற்பொழிவு
நடுகல்
நிறைகுடம்
பாய் கலை
பாய் புனல்
புணர் பொழுது
போகு ஊழ்
மறைபொருள்
மூடுபனி
வளர் பிறை
விடு கணை (அம்பு)
விடு முறை
விரி கதிர்
விளை வயல்
வீழ் புனல்
வெடி குண்டு |
வருபுனல், தருசுடர், நடந்திடு குதிரை என வினைப்பகுதி
விகாரப்பட்டும் வினைத்தொகை வரும். |
|
|
|