இலங்கு நூல்
உறை பதி
உறை பனி
உறை பொருள்
ஊறு காய்
எரி மலை
எறிவேல்
ஏவு கணை
ஓடு காலி
கடி நாய்
கலை மகள் |
(கலைத்த, கலைக்கின்ற, கலைக்கும்
மகளை இப்படிச் சொல்லலாம்;
கலைக்கு உரிய மகள் என
நான்காவதாகவும் கருதலாம்) |
கனை கழல் | (கனைக்கின்ற - ஒலிக்கின்ற) |
குடிநீர்
குரை கழல் (ஒலிக்கின்ற கழல்)
கொல் களிறு
சுடு காடு
சுடு சரம் (அம்பு)
சுடு சோறு
செய் குன்று
சுழல் கோப்பை
சுழல் விளக்கு
சூழ் வினை
செல் செலவு
தாழ் குழல்
திங்கள் வாழ் சடை
|
|
|
|