அருட்செல்வம்
|
>
|
அருள் என்னும் செல்வம்
(செல்வம் பலவகை; கேள்விச்செல்வம்,
பொருட்செல்வம், குழந்தைச் செல்வம்
போன்றன) |
ஆட்டுக்கடா |
ஆடித்திங்கள்
|
> |
(திங்கள் பல சித்திரை, வைகாசி, ஆனி,
ஆடி போன்றன) |
ஆண் குழந்தை |
> |
(பச்சிளங்குழந்தை, கைக்குழந்தை ஆகியன
பண்புத்தொகை; கைக்குழந்தை என்பதைக்
கையின்கண் உள்ள குழந்தை என ஏழாவதாகக்
கருத முடியும்; கையை உடைய குழந்தை என
இரண்டாவதாகவும் கருத முடியும்) |
இலவச மின்சாரம் | > |
(இலவசமில்லாத மின்சாரத்தைக் கருத,
அதன் வகையாகிறது) |
இனப்பாகுபாடு | > |
(பாகுபாடு பல உண்டு; அவற்றுள் இஃது இனம்
என்னும் பாகுபாடு; சாதிப்பாகுபாடு மொழிப்பாகுபாடு
போன்றவற்றை எண்ணுக) |
உணவுப் பண்டம் | > | (பண்டங்கள் பலவகை) |
ஒலிம்பிக் போட்டி | > | ட்டிகள் பல உண்டு |
கட்புலம் | > | லம் - ஐம்புலம்; அவற்றுள் கண் என்னும் புலம் |
கால்நடைச் செல்வம் | > | (செல்வம் பலவகை) |
கலிப்பா | > | (பாக்கள் பல) |
காலைப்பொழுது | > | பொழுதுகள் பல) |
கள்ளச் சாராயம் | > |
(சீமைச் சாராயம், எரிசாராயம், விஷச் சாராயம்
போன்ற சொல்லாட்சிகளை எண்ணுக.) |