கவர்ச்சித் திட்டம் | (பல திட்டங்கள் உள) |
கோதுமைப் பண்டம் |
குழவித் திங்கள் | (திங்கள்= நிலா) |
குறிஞ்சித் திணை |
சுரங்கப்பாதை |
(இருப்புப்பாதை, காட்டுப்பாதை,
கடல் பாதை, வான்பாதை எனப் பல உண்டு) |
சாதிப்பாகுபாடு |
செப்பல் ஓசை | (துள்ளல், தூங்கல், அகவல் ஆகியன பிற) |
ஞாயிற்றுக்கிழமை |
தஞ்சை மாவட்டம் | (மாவட்டங்கள் பல) |
தமிழ் மொழி |
தாளாண்மை | (தாள் = முயற்சி) வேளாண்மை, வாளாண்மை ஆகியன பிற |
இத்தாலிய நாடு |
இந்திய நாடு |
நகைச்சுவை | (அழுகை, இளிவரல் போன்றன பிற) |
பசிப்பிணி |
பத்திரிக்கைப்பெண் |
(கலைப்பெண், வெற்றிப்பெண். பத்தினிப்பெண் எனப்
பெண்களைப் பலவாறு காண்க) |
பத்தினிக் கடவுள் |
பட்டினப் பாக்கம் | (பாக்கங்கள் பல) |
பெண் குழந்தை |
போலி மருத்துவர் |
மருவூர்ப் பாக்கம் |
|
|
|
|