மறைநூல்
மனக்குகை
மாலைப்பொழுது
வஞ்சிப்பா
வறுமை நோய்
வாகைத் திணை
வாழை மரம்
வைகை விரைவி (எக்ஸ்பிரஸ்) (விரைவிகள் பல)
வண்ணம், வடிவு, அளவு, சுவை ஆகியனவற்றுள்
அடங்காத பண்புத் தொகைகள் உண்டு.
இளமங்கை > இளமை ஆகிய மங்கை (மங்கையின் பண்பு
இளமை)
இளநீர்
மூதூர்
உயர் திணை > உயர்வு ஆகிய திணை
உரிப்பொருள் > உரியாகிய பொருள் (உரிய, உரிமை)
கருப்பொருள் > கருவாகிய பொருள்
கிழநரி
முதற்பொருள்
பன்மீன் > பல ஆகிய மீன்
கீழ்த்திசை > கிழக்கு ஆகிய திசை
மேற்புறம் > மேற்கு ஆகிய புறம்
|
|
|
|