ஒத்தல் |
> |
புலியை ஒத்தான் |
> |
புலி ஒத்தான் |
உடைமை |
> |
பொன்னை உடையான் |
> |
பொன் உடையான் |
இரண்டாம் வேற்றுமை ஆறு வகையான பொருளில் வரும் என்பது
நன்னூலார் கருத்து. தொல்காப்பியர் 28 வகையான பொருளில் வரும் எனச்
சுட்டியுள்ளார். கூடுதல் விளக்கத்திற்காக அவ்வகைப்பாட்டினையும் நோக்குவோம்.
காப்பு |
> |
ஊரைக் காக்கும் |
ஓப்பு |
> |
கிளியை ஓப்பும் |
ஊர்தி |
> |
யானையை ஊரும் |
இழை |
> |
எயிலை இழைக்கும் |
ஒப்பு |
> |
தாயை ஒக்கும் |
புகழ் |
> |
ஊரைப் புகழும் |
பழி |
> |
நாட்டைப் பழிக்கும் |
பெறல் |
> |
புதல்வரைப் பெறும் |
இழவு |
> |
பொருளை இழக்கும் |
காதல் |
> |
மனைவியைக் காதலிக்கும் |
வெகுளி |
> |
படையை வெகுளும் |
செறல் |
> |
செற்றாரைச் செறும் |
உவத்தல் |
> |
தாயை உவக்கும் |
கற்பு |
> |
நூலைக் கற்கும் |
அறுத்தல் |
> |
நாணை அறுக்கும் |
குறைத்தல் |
> |
மரத்தைக் குறைக்கும் |
தொகுத்தல் |
> |
நெல்லைத் தொகுக்கும் |
பிரித்தல் |
> |
வேலியைப் பிரிக்கும் |
நிறுத்தல் |
> |
பொன்னை நிறுக்கும் |
அளவு |
> |
அரிசியை அளக்கும் |
எண் |
> |
அடைக்காயை எண்ணும் |
ஆக்கல் |
> |
அறத்தை ஆக்கும் |
சார்தல் |
> |
தூணைச் சாரும் |
|
|