பக்கம் எண் :

தொகைகள்65கி. செம்பியன்

துணிமணி
தேர்திருவிழா
நடையுடைபாவனை
நரைதிரைமூப்பு பிணி
பகைபாவம் அச்சம்பழி
பசுபதிபாசம்
பஞ்சம்பசிபட்டினி
பட்டம் பதவி
பணம் நகை
பதம் திரு
பால்தயிர்வெண்ணெய்
பால்பழம்
பிழைதிருத்தம்
பூரிகிழங்கு


(பூரிக்கிழங்கு என்று ஒற்றெழுத்து
மிகுத்தால் பூரியால் ஆகிய கிழங்கு
எனப் பொருள் தரும்)
போக்குவரத்து (போக்கும் வரத்தும்)
மனம்புத்திசித்தம்
மாடுகன்று
மேல்கீழ்
வரவுசெலவு
வெற்றிதோல்வி
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு
வேண்டுதல் வேண்டாமை
வேன்லாரி (மோதல்)
லாரிகார் (பறிமுதல்)