|
New Page 1
(2) பொதுச்சொற்கள்
எ-டு :
|
தமிழ் |
சமற்கிருதம் |
| |
|
|
அக்கை |
அக்கா |
|
அடவி |
அடவீ
(t) |
|
அம்-அம்பு,ஆம்
|
அம்பு, அப் |
|
அம்பலம் |
அம்பர |
|
அம்மை |
அம்மா, |
|
அம்பா |
|
|
அரசன் |
ராஜன் |
|
ஆணி |
ஆணி |
|
ஆம்
(yes) |
ஆம் |
|
இடைகனி |
தேஹலி |
|
உண்ணம் |
உஷ்ண |
|
உத்தரம் |
உத்தர |
|
(வடக்கு) |
|
|
உம்பர் |
உபரி |
|
உரு-உருவு |
|
|
-உருவம் |
ரூப |
|
உலகு-உலகம் |
லோக |
|
உவமை |
உபமா |
|
ஏமம்-யாமம் |
யாம |
|
கடுகு-கடுகம் |
கடுக
(t) |
|
கரணம் |
கரண |
|
கரு-கரும் |
|
|
-கருமம் |
கர்மன் |
|
கலுழன் |
கருட
(g) |
|
கன்னி |
கன்யா |
|
கன்னிகை
|
கன்யகா |
|
காக்கை |
காக்க |
|
காயம் |
ஆகாச |
|
கால்-காலம்
|
கால |
|
காளம்(கருப்பு) |
கால |
|
காளி |
காலீ |
|
குடும்பு-குடும்பம்
|
குடும்ப
(t) |
|
குண்டம்
|
குண்ட |
|
கும்பம்
|
கும்ப
(bh) |
|
கோ
(ஆ) |
கோ
(g) |
|
கோபுரம் |
கோபுர
(g) |
|
சகடம்
|
சகட
(t) |
|
சங்கு-சங்கம்
|
சங்க
(kh) |
|
சமம்-சமர்
|
|
|
-சமரம் |
சமர |
|
சவம் |
சவ |
|
(அமை-அவை-) |
|
|
சவை |
சபா
(bh) |
|
சுட்கு-சுக்கு |
சுஷ்க |
|
(உவண்-உவணம்-) |
|
|
சுவணம் |
ஸு பர்ண |
|
தக்கு-தக்கணம் |
தக்ஷிண |
|
தண்டு-தண்டம் |
தண்ட |
|
தயிர் |
ததி
(dh) |
|
தாமரை
|
தாமரஸ |
|
தா-தானம் |
தான |
|
திடம்
|
த்ருட
(dh) |
|
திரு |
ச்ரீ, ஸ்ரீ |
|
துருவு
|
த்ரு |
|
துலா |
துலா |
|
தூண்-தூணம்
|
ஸ்தூணா |
|
தூணி
|
த்ரோண |
|
தூது-தூதன்
|
தூத |
|
(துகள்-தூள் -) |
|
|
தூளி
|
தூலி
(dh) |
|
தோணி
|
த்ரோணி |
|
நகர்-நகரம் |
நகர(g) |
|
(நடி-நடம்-) |
|
|
நட்டம்
|
ந்ருத்த |
|
நாகம் |
நாக(g) |
|
(நளி-நடி) |
|
|
நாடகம் |
நாடக
(t) |
|
நாடி
(pulse) |
நாடி |
|
|
|