(4) ஐவகைப் பொருள்திரிபு
(1) வேறுபாடு (Variation)
சொற்கள் குறித்தற்குரிய பொருளை
விட்டுவிட்டு வேறொன் றைக் குறிப்பது வேறுபாடாம்.
அது உயர்பு, இழிபு, தொல்லியல்பு என முத்திறப்படும்.
உயர்பு (Elevation)
சொல்
|
இயற்பொருள்
|
உயர்புபொருள்
|
களிப்பு
குட்டி
|
கட்குடிப்பு, குடிவெறி அஃறிணையிளமை
|
மகிழ்ச்சி
ருதிணையிளமை
|
கடைக்குட்டி, குட்டியப்பன்,
பிள்ளைகுட்டி முதலிய வழக்குகளை நோக்குக.
இழிபு
(Degradation)
சொல் |
இயற்பொருள்
|
இழிபுபொருள்
|
சூழ்ச்சி
தேவடியாள்
கூத்தி
சேரி
சிறுக்கி
பறை
காமம்
அந்தணன் |
நற்சூழ்ச்சி
தேவபத்தினி
கணிகை,நடிகை
முல்லைநிலத்தூர்
.
சிறுமி
தோற்கருவி திருமணக்காதல் அருளாளும் |
தீய சூழ்ச்சி
விலைமகள்
வைப்பாட்டி
தாழ்த்தப்பட்டோர்
குடியிருப்பு
கீழ்மகள்
பிணப்பறை
இணைவிழைச்சு ஆசை
துறவி பிராமணன் |
தொல்லியல்பு
சொல் |
முற்பொருள்
|
பிற்பொருள்
|
கோயில்
பண்டாரம் தோள்
|
அரண்மனை
களஞ்சியம், மேற்கை(arm)
|
தெய்வப்படிமை
இருக்கும் இடம்
சிவமடத்தம்பிரான், ஆண்டி பொக்கசச்சாலை
சுவல் (தோட்பட்டை) |
|