பக்கம் எண் :

இயனிலைப் படலம்75

ல-த :
ல-ச :
ல-ர :
ல-ழ :
ல-ள :
ல-ற :
ல-ன :
ல-ஃ :
சலங்கை-சதங்கை, மெல்-மெது.
அலை-அசை.
குதில்-குதிர், கூதல்-கூதர், அலத்தம்-அரத்தம்.
மால்-மழை.
செதில்-செதிள்.
மல்-மறு.
மேல-மேன, வெல்-வென், புலம்-புனம்.
அல்கு-அஃகு.
வ-க :
வ-ச :
வ-ப :
ஆவா!-ஆகா!, சிவப்பு-சிகப்பு, துவர்-துகிர்.
பரவு-பரசு, விரவு-விரசு.
அளவு-அளபு, செய்வ-செய்ப.
ழ-க :
ழ-ச :
ழ-ட :
ழ-ண :
ழ-த :
ழ-ய :
ழ-ர :
ழ-ள :
ழ-ற :
ழ-ன :
தொழுதி-தொகுதி, நிழல்-நிகர் (ஒளி).
இழு-இசு, இசி-இசிவு.
குழல்-குடல், புழல்-புடல்-புடலை.
தழல்-தணல், நிழல்-நிணல்.
மழலை-மதலை.
பழம்-பயம்-பயன், காழ்-காய்.
பழுவம்-பருவம்.
கொப்பூழ்-கொப்புள்.
தொழு-தொறு.
புழுகு-புனுகு.
ள-ச :
ள-ட :
ள-ண :
ள-ய :
ள-ர :
ள-ழ :
ள-ற :
ள-ஃ :
ள-ல :
உளி-உசி-ஊசி.
களவன்-கடப்பான்,மகள்-மகடூஉ,வெள்-வெளி-
வெடி- விடி.
வளரி-வணரி,களவாளி-களவாணி, பெள்-பெண்.
கொள்-கோள்-கோய், வெள்-வெய்-வெய்ம்மை- வெம்மை (விருப்பம்), மாள் - மாய்.
வள்-வார், நீள்-நீர்.
உளி-உழி, காள்-காழ், துளசி-துழாய்.
வெள்-வெறு, வெள்ளிலை-வெற்றிலை.
எள்கு-எஃகு, வெள்கு-வெஃகு.
கொள்-கொல்.
ற-ச :
ற-ட :
ற-த :
முற்றில்-முச்சில், குற்றில்-குச்சில், பொற்றை- பொச்சை.
முசிறு-முசிடு.
அங்குற்றை-அங்குத்தை, குறவாய்-கதுவாய்.