பக்கம் எண் :

90தமிழ் வரலாறு

பொருள் முன்னொட்டு எடுத்துக்காட்டு
கூழை
துட்டு
தட்டு
பள்ளை
கூழைவால்
துட்டுத்தடி
தட்டுக்கூடை
பள்ளையாடு
பருமை(பெருமை) ஆனை
எருமை
கட்டு கட்டை
கண்டை
கடா
கழு
கொட்டை
கோ
சட்டி
தடி
தாழி
நல்
பரவை
பரு
பாம்பு
பூதம்
பெரு
பெருத்த
பேழ்
பொத்தை
போந்தான்
போந்தி
மலை
மாடு
மிடா
முழு
மொக்கை
.
மொங்கான் மொந்தன் மோடு
விழு
ஆனைநெருஞ்சில்,ஆனைக்குவளை
எருமைத்தக்காளி
கட்டெறும்பு
கட்டைவிறகு
கண்டைமணி
கடாநாரத்தை
கழுமுரடு
கொட்டையெழுத்து
கோக்கதவு
சட்டித்தலை
தடிவழி
தாழிப்பனை,தாழிவயிறு
நன்கொடை(பெருங்கொடை)
பரவைச் சட்டி
பருநன்னாரி, பருமணல்
பாம்புமுள்
பூதக்கால்
பெரு நாரை, பேரகத்தி
பெருத்தஎலி, பெருச்சாளி
பேழ்வாய்
பொத்தைமிளகாய
போந்தான் கோழி
போந்திக் கால்
மலையிலக்கு, மலம்பூண்டு
மாட்டுப்பல் மிடாத்தவளை
முழுமுதல்
மொக்கைச்சோளம்-மக்காச் சோளம்
மொங்கான்தவளை
மொந்தன் வாழை
மோட்டெருமை
விழுத்தண்டு