பக்கம் எண் :

இயனிலைப் படலம்89

பொருள் முன்னொட்டு எடுத்துக்காட்டு
கண்
கதலி
கிளி
குட்டி
குருவி
குள்ளம்
குறு
கை
சல்லி
சிட்டு
சில்
சிறியாள்
சிறு
சின்ன
சீனி
சுண்டு
திட்டி
துண்டு
நண்டு
நரம்பு
நரி
நாழி
பிட்டு
பிழுக்கை
பிள்ளை
.
பூ
பூச்சி
பூனை
பெட்டி
பொட்டு
பொடி
மணி
கண்விறகு
கதலிவாழை
கிளியஞ்சிட்டி, கிளிவாய்தல்
குட்டித்தக்காளி, குட்டிப்பல்
குருவித்தலை, குருவித்தேங்காய்
குள்ளநரி
குறுநொய்,குற்றில்-குச்சில்
கைக்குட்டை,கைந்நாழி
சல்லிவேர்,சல்லிக்காசு
சிட்டுக்குருவி
சில்லுக் கருப்புக்கட்டி
சிறியாள்நங்கை
சிறுமணி, சிற்றெறும்பு
சின்னம்மை,சின்னச்சம்பா
சீனிமிளகாய்,சீனிவெடி,சீனியவரை
சுண்டுவிரல்,சுண்டெலி
திட்டிவாசல்
துண்டுவெளியீடு
நண்டுவண்டி
நரம்புச்சிலந்தி
நரிக்கெளிறு,நரிப்பயறு
நாழிக்கிணறு
பிட்டுக்கருப்புக்கட்டி
பிழுக்கைமாணி
பிள்ளைக்கிணறு,பிள்ளைக்கோட்டை
பூஞ்சிட்டு,பூங்குறடு
பூச்சிமுள்
பூனைக்காஞ்சொறி
பெட்டிக்கடை
பொட்டுப்பூச்சி
பொடியிழைப்புளி
மணிக்குடல், மணித்தக்காளி
குறுமை கட்டை
குட்டை
குள்ளம்
குறள்
குறு
கட்டைவிரல், கட்டைமண்
குட்டைப்புடல்
குள்ளக்கத்தரி
குறளடி, குறள்வெண்பா
குறுங்கணக்கு