பொருள்
|
முன்னொட்டு
|
எடுத்துக்காட்டு
|
நன்மை
|
செம்
நல்ல
நல்
ந
நறு
|
செங்கோல்
நல்ல தண்ணீர்
நல்வினை, நன்பொருள்,நற்செய்தி
நக்கீரன், நப்பசலை, நச்செள்ளை
நறுமணம்
|
இனிமை
|
இன்
சருக்கரை
சீனி
தேன்-தேம் தேம்-தீம்
|
இன்சொல்
சருக்கரைவள்ளி
சீனிக்கிழங்கு
தேன்கதலி, தேங்குழல், தேமா
தீங்கனி, தீஞ்சுவை, தீந்தமிழ்,
தீம்புளி
|
தீமை
|
கடு
கொடு
தீ
நஞ்சு
படு
பேய்
|
கடும்புலி, கடுஞ்சொல
கொடுங்கோல், கொடும்பாடு
தீவினை, தீக்கனாநச்சுக்காற்று, நச்சுக் காய்ச்சல்படுகொலை,
படுகாலி- படுக்காளி (மாடு)
பேய்நாய், பேய்வெள்ளரி
|
அழகு
|
அணி
அம்
அழகு
தங்கம்
பூ
பொன்
மணி
|
அணியொட்டிக்கால்
அங்கயற்கண்ணி
அழகுதேமல்
தங்கமேனி
பூஞ்செடி
பொன்வண்டு
மணிமாடம், மணிவாசல்
|
சிறப்பு
|
அரசு
ஆணி
குலம்(சாதி)
செம்
தங்கம்
நல்
நல்ல
பொன்
மணி
மாணிக்கம்
வீடு
|
அரசமருத்துவம்
ஆணிமுத்து
குலமகள், குலக்கோழி
செந்தமிழ்
தங்கக்குணம், தங்கத்துரை
நல்லம்மான், நற்றாய்
நல்லவேம்பு
பொற்காலம்
மணிப்பயல்மாணிக்கவாசகம்
முத்து முத்துமழை, முத்துவிலை
வீட்டுப்பெண்டாட்டி (மனைவி)
|
|
|
|