பொருள்
|
முன்னொட்டு
|
எடுத்துக்காட்டு
|
தலைமை
|
அரசு
கோ
தலை
நாயகம்
பெரிய
|
அரசப்பிளவை
கோப்பெருந்தேவி,கோநாய்-ஓநாய்
தலைமகன்
நாயகப்பத்தி, நாயகத் தொங்கல்
பெரியதனக்காரன்
|
மேல்நிலை
|
தலைமை
பெரு
பெரிய
முது
|
தலைமையாசிரியர்
பெருந்தரம், பெரும்பாணர்
பெரிய மூப்பன், பெரியபட்டம், பெரியதிருவடி
முதுகண், முதுகண்ணன்
|
துணைமை, கீழ்நிலை
|
இள
குட்டி
சிறு
சிறிய
சின்ன
|
இளங்கண்ணன், இளங்கேள்வி
குட்டிமணியம், குட்டித்தம்பிரான்
சிறுபாணர், சிறுதரம்
சிறிய திருவடி சின்ன மூப்பன், சின்னப்பட்டம்
|
முன்மை
|
அடி
கன்னி
தலை
புது
|
அடிநாள்
கன்னிவேட்டம்
தலைப்பிள்ளை, தலைக்கழகம்
புதுப்பெயல்
|
தாழ்வு
|
கட்டை
கழுதை
காக்கை(கருமை)
காடு
கொடு
சின்ன
நாடு
நாய்
பரு
பன்றி
பீ
புல்
போலி
|
கட்டைப்பொன், கட்டைக்குரல்
கழுதைப் பொன்வண்டு, கழுதை மொச்சை
காக்கைச்சோளம், காக்கைப்பிசின்
காட்டுப்பெண்டாட்டி (வைப்பு), காட்டுமுருங்கை
கொடுந்தமிழ
சின்னப்பயல், சின்னக் குலம்
நாட்டுத்தட்டு
நாய்வேம்பு, நாய்வேளை
பருவேலை
பன்றிவாகை
பீக்கருவேல், பீக்காக்கை
புன்செய்
போலிப்பட்டு
|
|
|
|