பொருள்
|
முன்னொட்டு
|
எடுத்துக்காட்டு
|
|
போன்றான்-
போஞ்சான்
மட்டம்
மட்டி
மட்டை
மடையன்
.
மண்
|
போஞ்சான்வேலை
.
மட்டக்குதிரை, மட்டப்பொன்
மட்டித்தையல்
மட்டையரிசி
மடையன்சுராலை(சாம்பிராணி)
மண்பாக்கு
|
இழிவு
|
கொச்சை
சிறு
பட்டி
பச்சை
வண்டை
|
கொச்சைத்தமிழ்
சிறுநீர், சிறுப்பெரியார்
பட்டிமகன்
பச்சைப்பொய்
வண்டைப்பேச்சு
|
தூய்மை
|
தனி
தூ
பச்சை
வால்
வெள்
வெள்ளை
|
தனித்தமிழ்
தூமலர்
பச்சைமலையாளம்
வாலறிவு
வெண்பா
வெள்ளை மனம்
|
தெய்வத்தன்மை
|
திரு
தே
|
திருமால், திருநாவுக்கரசு, திருக்குறள், திருநீறு, திருவரங்கம்.
தேவாரம்
|
தமிழகத்தில் பிறப்போடு
தொடர்புடைய ஆரியக் குலப் பிரிவினை
ஏற்பட்டபின், பொன்னிற வுயிரிகள் பார்ப்பார
என்றும் கருநிற வுயிரிகள் பறை என்றும்
அடைபெற்றுள்ளன.
எ-டு: பார்ப்பார
நாகம், பறை நாகம்.
சில பொருள்களின் சிறப்பியல்பைக்
காட்டும் அடைமொழி, அப் பொருள்களைச்
சிறப்பாகக் கையாளும் வகுப்பாரின் பெயராகும்.
எ-டு: குறவன் போகணி = பெரிய போகணி.
அரச மருத்துவம் = அரசருக்குச் செய்யும்
விலக்கூணில்லா மருத்துவம்.
சில கருவிப்பெயர்களின் அடைமொழி,
அக் கருவியாற் செய்யப்படும் அல்லது செப்பஞ்
செய்யப்படும் பொருளின் பெயராகும்.
|