|
இவற்றைத்
தமிழ்ப்புலவரும் சொல்ல நாணி, சாதம், ஜலம்,
சாம்பார், ரசம் என்னும் சொற்களையே ஆளுதல்
காண்க.
(5) சொற்றிரிபு
எ-டு: செவ்வந்தி-செவந்தி-சாமந்தி-ஜாமந்தி.
viii. எழுத்துத்திரிபு
ஒலிமாற்றமும் வரிமாற்றமும்.
ix. தமிழ்க் கல்விக்குறைவு
x. தமிழ்ப்புலவர்க்குப்
பிழைப்பின்மை
xi. தமிழொழிப்புத் திட்டங்கள்
மும்மொழிக் கல்வித்திட்டமும்
வண்ணனை மொழிநூற் கொள்கையும்.
|