பக்கம் எண் :

42தமிழ் வரலாறு

எ-டு:

முற்று

எச்சம்
நான் செய்யும்
நாம் "
நீ "
நீர் "
அவன் "
அவள் "
அவர் "
அது "
அவை"
செய்யும் நான்
" நாம்
" நீ
" நீர்
" அவன்
" அவள்
" அவர்
" அது
" அவை

செய்யும் என்னும் முற்று முதற்காலத்தில், மலையாளத்திற் போன்றே முந்நாட்டுத் தமிழிலும் இருதிணை யைம்பால் மூவிடப் பொதுவாயிருந்த தென்பதை நினைவில் இருத்துதல் வேண்டும்.

வினையெச்ச வீறுகள்

தெரிநிலைவினையெச்சம்

இறந்தகால ஈறுகள்:

அது-து
து+என
பு



இ-ய்
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு :
எ-டு :
செய்து
செய்தென (செ.வ.)
செய்பு (செ.வ.)
செய்யா (செ.வ.)
செய்யூ (செ.வ.)
ஓடி
போய்

டு, று என்பன துவ்வீற்றின் புணர்ச்சித் திரிபென்பது முன்னரே கூறப்பட்டது.

செய்தென = செய்தானென்று சொல்லும்படி, செய்தபின், செய்ததினால்.

இப் பொருளை ஏனைப் பாலெண் ணிடங்கட்கும் ஒட்டுக.

இ என்பது இகரச்சுட்டு. அது அண்மை குறியாது சுட்டள வாய் நின்றது. வலது, பெரிது என்பவற்றில் அது, இது என்பன சேய்மை யண்மை குறியாது நிற்றல் காண்க.