பக்கம் எண் :

84தமிழ் வரலாறு

ii வடதிரவிடம்

ஆரியர் வருமுன் நாவலம்பொழில் (இந்தியா) முழுதும், பஃறுளிமுதல் வேங்கடம்வரை தமிழும் வேங்கடம் முதல் பனிமலை வரை திரவிடமுமாக, தென்மொழியே பரவியிருந்த தென்பதற்குச் சான்றாக, வடநாட்டு மொழிகளுள் ஒன்றான இந்தியினின்று பல அடிப்படைச் சொற்களும் இலக்கண அமைதிகளும் இங்குக் காட்டப் பெறும்.

இந்திச்சொற்களும் இலக்கண அமைதிகளும்

தமிழ் இந்தி தமிழ் இந்தி
அடே
அரங்கம்
அலை(வி.)
அலை(பெ.)
ஆகு
ஆம்
இத்தனை
இதோள்
இட்டிகை
(உத்தனை)
உதடு
உதோள்
உம்பர்
உலகு
உழுந்து
எதோள்
ஏ (கு)
ஐயோ
ஓரம்
கட்டில்
கட்டை
கடி
கடு
கடு
கடு
கலை
கழுதை
களம்
கன்னல்
காகம்
அரே
ரங்க்
ஹில்
ஹிலோல்
ஹோ
ஹாம்
இத்னா
ஹிதர்
ஈண்ட்டா
உத்னா
ஓண்ட்
உதர்
உப்பர்
லோக்
உடத்
ஜிதர்
யா-ஜா
ஹாய்
ஓர்
காட்
காட்
காட்
கடா(கடுமையாய்)
கடுவா (கசப்பாய்)
கட்டா(புளித்த)
கலா
கதா கலா(தொண்டை)
கன்னா(கரும்பு)
கௌவா
கால்,காலம்
காள்
கிழான்
குதி
குயில்
கூலி(யாள்)
கொச்சு
கொட்டறை
கோ
கோட்டை
கோரம்
கோலி
சப்பட்டை
சமையம்
சவை (வி.)
சற்று
சாயுங் காலம்
சாலை
சிட்டு
சிட்டு (சிற்று)
சில் (ஈரம்)
சிறுத்தை
சீட்டு
சீரகம்
சுக்கு
சுண்டி
சும்மா
சூலம்
(சல்)-செல் செப்புலு(தெ.)
கால்
காலா(கருப்பு)
கிஸான்
கூத்
கோயல்
கூலீ
குச்
கொட்ரீ
காய் (ஆவு)
கோட்
கோடா
கோலீ
சப்ட்டா
சமய
சபா
சரா(ண)
சாயம்
சாலா
டா(ஆண்குருவி)
சோட்டா
சீல்
சீத்தா, சீட்டா
சீட்டு
ஜீரா
சூக்
சோண்ட்(சுக்கு)
சுப்
சூல்
சல்
சப்பல்