|
இவற்றுட் பல சொற்கள் மராத்தி
வடிவிலேயே இருத்தலை நோக்குக.
முறைப்பெயர்கள்
|
தமிழ்
|
திரவிடம்
|
இந்தி
|
அத்தன் (தந்தை)
ஆஞா (தந்தை)
அம்மை, அம்மா அப்பன், அப்பா அன்னை
.
தாத்தா, தாதை பிள்ளை
.
மாமன், மாமா
மாமி |
அச்சன்(ம.),
அஜ்ஜெ (து.) .
.
.
.
.
பிட்ட (தெ.)
.
. |
ஆஜா (பாட்டன்)
.
அம்மா, மாம், மா
அப்பா, பாப்
அன்னா, அன்னீ
(செவிலி)
தாதா
பேட்டா (மகன்)
பேட்டீ (மகள்)
மாமா
மாமீ
|
சில தென்சொற்கள்
திரவிடத்தினின்று இந்தியிற் புகுந்துள்ளன.
எ-டு:
|
தமிழ்
|
திரவிடம்
|
இந்தி
|
ஆகு(உண்டாகு)
களி(மகிழ்)
கெடு
.
செடி
செருப்புகள்
(பிள்ளை) |
ஆகு(ஆயிரு)
களி(விளையாடு)
செடு
கூராக்கு(கறிவகை)
செட்டு(மரம்)
செப்புலு
பில்லி(பூனை) |
ஹோ
கேல்
ஸடு
குராக்(உணவு)
ஜாடு
சப்பல்
பில்லீ |
மூவிடப்பெயர்கள்
|
|
தமிழ்
|
இந்தி
|
தன்மையொருமை :
தன்மைப்பன்மை : முன்னிலையொருமை: முன்னிலைப்பன்மை :
|
நான்
நாம்
நூன்
நூம்(நும்)
|
மைன்
ஹம்
தூ
தும்
|
நூன்(நீ), நூம்(நீர்) என்பன நீன், நீம்
என்பவற்றின் மூலமா யிருந்து வழக்கற்றுப்போன
தமிழ் முன்னிலைப்பெயர்கள். நுன், நும் என்பன
அவற்றின் வேற்றுமையடிகள் (oblique
bases). இவையே மராட்டி, இந்தி முதலிய
மொழிகளில் து, தும் எனத் திரிந்து,
|