பக்கம் எண் :

114தமிழ் வளம்

24
தேசியப்படை மாணவர் பயிற்சி ஏவல்கள்
     ஆங்கிலம் தமிழ்  
 
இந்தி(ஆங்கில (உரோம)எழுத்தில்)

1.

Attention கவனம் Savdhan

2.

stand-at-ease ஏந்தாய்நிற்க Vishram
3. About turn - சுற்றித் திரும்ப Pichhe mur
4. Right (or left) turn வலம் (அல்லது) இடம் திரும்ப Dahine(Yabaen mur)
5. Squad will move to   the right (or left) சதளம் வலம் (அல்லதுஇடம்) இயங்க Squad dahine (Ya baen) chal
6. Squad will advance 
(or retire)
சதளம் முன்செல்க (அல்லது பின்வாங்க) Squad age barhega (Ya pichhe lautege)
7. Dress up நேராக (அல்லது செம்மையாக) Sajje
8. Right - dress வலம்-நேராக Dahine Saj
9. Left-dress இடம் நேராக Bean Saj
10. Centre-dress நடுவம்-நேராக Madya Saj
11. Front rank steady முன்னணி அசையல் Agli line-hilo mat
12. Centre rank steady நடுவணி அசையல் Madya line-hilo mat
13. Rear rank steady பின்னணி அசையல் Pichhli line-hilo mat
14. Form up in three
ranks-quick march
மூவணியமைந்து மூடுகிச்செல்க Tin line banae-tez chal
15. Number எண்ண Ginti-kar
16. As you were முன்போல Jaise the
17. Open order march திறந்த வொழுங்கிற் செல்க Koule line chal
18. Close order march செறிந்த வொழுங்கிற் செல்க Nikat line chal
19. Break off கலைக Swasthan
20. Dismiss விலக Visarjau
21. Fall-in வரிசை படுக Line ban
22. Fall-out வரிசை விடுக Line tor
23. Form three ranks மூவணியமைக Tin line ban