பக்கம் எண் :

தேசியப்படை மாணவர் பயிற்சி ஏவல்கள்115

24.

Form up in three ranks
quick march

மூவணியமைந்து முடுகிச்செல்க Tin line banae-tezchal
25. Right-marker வலம்-நோக்கி Dahine darshsk
26. Slow march மெள்ளச்செல்க Dhire chal
27. Double march ஓடிச்செல்க Daur ke-chal
28. Quick march முடுகிச்செல்க Tezchal
29. Halt நிற்க Tham
30. Step out நீளெட்டு (வைக்க) Lamba qadam
31. Step short குற்றெட்டு (வைக்க) Chaota qadam
32. Wheel right/left வலம்/இடம் வளைக Dahine/baen ghoom
33. Marktime அடியிரட்ட Qudam tal
34. Salute கையெடுக்க Siloot
35. General salute பொதுக் கையெடுப்பு General siloot
36. National salute தேசியக் கையெடுப்பு Rashtriya siloot
37. Salute to the front-salute முன்கையெடுப்பு-கையெடுக்க Samne siloot-siloot
38. Salute to the right-salute  வலம்கையெடுப்பு-கையெடுக்க Dahine siloot siloot
39. Salute to the left-salute இடம்கையெடுப்பு Baen siloot-siloot
40. Saluting by numbers எண்முறைக் கையெடுப்பு Ginti se siloot
41. Eyes right (or left)  வலம்பார்க்க Dahine (ya baen)dekh
42. Eyes Front முன்பார்க்க Samne dekh
43. Slope-arms படைக்கலம்சாய்க்க Kandhe shast(r)
44. Order-arms படைக்கலம்நிறுத்த Bazu shast(r)
45. For inspection  உண்ணோட்டத்திற்காக Nirikashan ke lie
46. Examine arms படைக்கலம் தேர்க Janch shast(r)
47. Trail arms படைக்கலம் துலவ Tol shast(r)
48. On-guard காவல்மேல் Ton shast(r)
49. Squad will fix bayonets- 
fix bayonets 
சதளம் ஈட்டிசெருக- ஈட்டிசெருக Squad sangin lagao-lagao sangin
50. squad will unfix bayonets-
unfix bayonets
சதளம் ஈட்டி உருவ- ஈட்டி உருவ Squadsangin uthare(g) uthar sangin

   விளக்கம்:
    
2. ஏந்து - வசதி

     5. சிறு கூட்டத்தைக் குறிக்கும் Squad என்னும் ஆங்கிலச் சொல் சதுரத்தைக் குறிக்கும் Squadra என்னும் இத்தாலியச் சொல்லின் திரிபாகும். சதளம் என்னும் தமிழ்ச்சொல்லும் அங்ஙனமே. சட்டம்-சடம்-சடல்-சடலம்-சதுரம் (சதுரம்); சதளம்-கூட்டம். சதளக்காரன்-பெருங்குடும்பக்காரன்.