134 | தமிழ்நாட்டு விளையாட்டுகள் |
(3) இருபொழுதாட்டு | முக்குழியாட்டம் | இருவரும் அவர்க்கு மேற்பட்டவரும், பெரிய எலுமிச்சங்கா யளவான இருப்புக்குண்டு ஆளுக்கொன்று வைத்துக்கொண்டு, பப்பத்துக் கசம் இடைப்பட்ட முக்குழிகளில் எறிந்தாடுவது, முக்குழியாட்டம் எனப்படும். | இது பெரும்பான்மை பகலிலும் சிறுபான்மை நிலவிரலி லும் ஆடப்பெறும். திருச்சிராப்பள்ளி வட்டாரத்தார் இதைச் சிறப்பாக ஆடுவர். | | |
|
|