(1) "தூப்பொறுக்கி தூதுளங்காய் மாப்பொறுக்கி மாதுளங்காய் கல் பொறுக்கி கடாரங்காய்." (2) "ஈர் ஈர்த்திக்கொள் பூப்பறித்துக்கொள் பெட்டியில் வைத்துக்கொள்." (3) "முக்கோண வாசலிலே முத்துத்தட்டுப் பந்தலிலே." (4) "நான்கு டோங்கு டம்மாரம் நாங்களாடும் பம்பரம்." (அல்லது) "நான்கு டோங்கு நாலுவெற்றிலை வாங்கு" (5) "ஐவர் அரைக்கும் மஞ்சள் தேவர் குளிக்கும் மஞ்சள்." (6) "கூறு கூறு சித்தப்பா குறுக்கே வந்த பெரியப்பா." (7) "ஏழை எண்ணிக் கொள் எண்ணெய் மரம் சேர்த்துக்கொள் பெண்ணை அழைத்துக் கொள்." 1 |