வெளியீடுகளைப்பரப்ப முயன்றதுண்டா? உன் மாவட்ட மக்களிடம் சென்று இயக்கத்தில் உறுப்பினராகச் சேரக் கேட்டுக் கொண்டதுண்டா? எங்கும் தி. க மணிக்கொடி பறக்க முயன்றதுண்டா? மாவட்டத் தலைவரே! இவைகளைச் செய்திருந்தால் நீர் செய்தீர் அரும்பணி!
பதில் : இல்லாவிட்டால்?
கேள்வி : நீர் ஒரு தலைவரா?
|