பக்கம் எண் :

265

Untitled Document


     காமராசரை   அல்லாமல்   வேறு   தலைவர்களை வெற்றிபெறும்படி
செய்தாலோ   அவர்கள்  பொதுப்பணத்தைத் திருடுகின்றவர்கள்; மக்களின்
மேல் அன்பில்லாதவர்கள்.

     இப்போது   வடவனைத் தமிழ் பற்றியும் தமிழகம் பற்றியும், தமிழ்நாடு
பற்றியும்,   வானொலி  பற்றியும்   எதிர்க்காத காமராசர், வெற்றி பெற்றபின்
எதிர்ப்பாரா என்று கேட்கலாம்.

     எதிர்க்காவிட்டால் தூக்கி எறிய வேண்டியதுதானே!

     வேண்டியது  தமிழரிடம் ஒற்றுமை! கடமை; காமராசரை வெற்றி பெறச்
செய்வது! நோக்கம்: வடக்கனைத் தொலைப்பது!