பக்கம் எண் :

34பேரறிஞர் அண்ணா

கடைசிப்படை  இப்படை  வெற்றிபெறும்  என்ற  நம்பிக்கை  எனக்கு
உண்டு.
 

"இப்படை   தோற்கின்   எப்படை    ஜெயிக்கும்"    என்ற
மனோன்மணீயம் ஆசிரியர்  சுந்தரம்பிள்ளை  மணிமொழியைக்  கூறி
எனது உரையை  இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.