ப
படி-பதி
(v.
imp.) - to fall, to make
impression on the mind, to be comprehended, to be memorised
- மனத்திற் படியவில்லை,
மனத்திற் பதியவில்லை.
பதி =
to fall down, to
settle down, to dwell.
பதிதல்-வதிதல் = தங்குதல், வசித்தல்.
பதி.
(n.) an abode, a town.
"பதிபெயர்
வினாதல்" (அகப்பொருள்), காசியம்பதி.
E. abide (v.) a + bide;
bide = to wait.
A.S.
abidan = a + bidan, bidan = to wait.
பதி-bide. cf. உக.
மதுரை-Madura.
abode (n.) from
abide.
Hind. Ahamadabad,
Allahabad.
இவற்றில்
abad
(ஆபாத்) என்று பிரித்து நிர்மாணிக்கப்பட்ட என்று பொருள் கூறுவது சிறப்பாய்த்
தோன்றவில்லை. "இலாஹாபாத் = இலாஹி யால் நிர்மாணிக்கப்பட்ட, ஹைதராபாத் = ஹைதரால்
நிர்மாணிக்கப்பட்ட" - ஹிந்தி தமிழ் ஸ்வபோதினி.
பதி =
to register;
பதிவு =
impression, registration, to make impression.
பதிப்பு =
printing, edition.
அச்சிற் பதித்தல், பதிப்பித்தல்.
பதிபோடு -
to crouch, to
transplant.
பதியம் போடுதல்
அல்லது வைத்தல் -
to transplant a cluster of saplings, to graft, to heap up cowdung in a
regular shape.
பதி -
to sink in, to print;
பதி + அம் = பதம் (1) கால். (2) நிலை.
பதி + அம் =
பாதம், foot
(முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற் பெயர், ஆகுபெயர்).
cf. படி |
+ அம் |
= பாடம். |
தவி |
+ அம் |
= தாவம்,
தாகம். |
கொள் |
+ தல் |
= கோடல. |
செல் |
+ தல்
|
= சேறல். |
E. foot; A.S.
fot; L. pedis; Gk. podos; Skt. பாத்.
L. pedis-pedal,
pedestrian, pedestal; Gk. podos - tripodstand.
பாதம் -பாதை;
Telugu பாட்ட;
E. path.
Skt.
பாட-பாதப,
the root of a tree,
a tree.
|
|
|