பக்கம் எண் :

கனம் கிருஷ்ணையர் 57

    (8)தமிழ் ஓர் இயன்மொழி; அஃதாவது தானே இயற்கை நெறியில்
        தோன்றிய தாய்மொழி.

     (9)மொழி, ஒரு சில மூலவொலிகளினின்று தோன்றி வளர்ந்த
        வளர்ச்சியே.

     (10)மொழி மாந்தன் அமைப்பே; கடவுள் படைப்பன்று.

                      - "செந்தமிழ்ச் செல்வி" செப்பிடெம்பர் 1947

 

 

 

 

 

குறுக்க விளக்கம்

 

     A.S. - Anglo - Saxon O.H.G. - Old High German
     Dan. - Danish O.F. - Old French
     Dut. - Dutch Pg. - Portuguese
     E. - English Russ. - Russian
     F., Fr. - French Sp. - Spanish
     Ger. - German Skt. - Sanskrit
     Goth. - Gothic எ-கா., எ-டு. - எடுத்துக்காட்டு
     Gr. - Greek ஒ.நோ. - ஒப்பு நோக்க
     Ice. - Icelandic பெ. - பெயர்ச்சொல்
     It. - Italian ம. - மலையாளம்
     L. - Latin வ. - வடமொழி, வடசொல்
     M.E - Middle English வி.- வினைச்சொல்