பக்கம் எண் :

மொழியாராய்ச்சி 7

Man - மன்.Mucus - மூக்கு.
Manage, to handle, L. manus, H. manicas - மணிக்கை.Mud - மண்.
Mango- மாங்காய்.Mural adj. L. murus. - புரிசை.
Mantle - மீந்தோல், a loose outer garmentMurmur - முறுமுறு.
Manub, from manusMyth - மித்தை.
Many - மன் - மிகுந்த.Nacre, a white matter - நிகர் (ஒளி).
Mare - மறி, (= பெண்குதிரை).Nadir - நாட (= போல).
Marine, L. marinus - வாரணம்.Nag - நாகு.
Marrow - மூளை.Nation - நாடு native - நாட்டான்.
Marvel - மருள்.Nature - நாற்றம். நாறு = தோன்று.
Mat - மாற்று.Navigate, L. navis-நாவாய், ago-உகை.
Match - மட்டம்.Near - நெருங்கு.
Maze - மச, மசங்கு, மய - மச.Need - நாடு.
Mead - மட்டு - மது.Nerve - நரம்பு.
Meal - மெல்லப்படுவது.Nice - நயம்.
Meat - மடை.Ninny - நன்னி.
Melon - முலாம்.Nod - நடுங்கு.
Melt- மெல்கு.Nook - முக்கு.
Mere- வெறு.Note - நோடு .
Merge - முழுகு.Notion - நோட்டம்.
Mess - மிசை.Nut - நெற்று.
Metre - மாத்திரை.On - அண் (= மேல்).
Might - மைந்து.One - ஒன்று.
Mind - மனம்.Opium - அபின்.
Miracle - மருட்கை.Page - பாங்கன்.
Miser - பிசிரி.Page - பக்கம்.
Moan - முணங்கு.Pain- பையுள்.
Mole - மறு.Palace - மாளிகை.
Money - மனவு, மணி.