பக்கம் எண் :

மொழிநூல்11

2. நான்காம் மண்டலம் (Quarternary Peroid)
  (1) கழிபல்லண்மை (Pleistocene)
(2) அண்ணணிமை (Recent)
நான்காம் மண்டலப் பிரிவுங் காலமும்
கழிபல்லண்மை
 1. முதல் பனிக்கட்டிப் படல முற்படர்ச்சி (Ist Glacial Advance) - கி.மு. 475,000 - 450,000
2. முதற் பனிக்கட்டிப் படல இடைக்காலம் (Ist Inter Glacial Epoch) - கி.மு. 450,000 - 400,000
3. இரண்டாம் பனிக்கட்டிப் படல முற்படர்ச்சி (IInd Inter Advance) - கி.மு. 400,000 - 375,000
4. இரண்டாம் பனிக்கட்டிப் படல இடைக்காலம் (IInd Inter Glacial Epoch) - கி.மு. 275,000 - 175,000
5. மூன்றாம் பனிக்கட்டிப் படல முற்படர்ச்சி (IIIrd Inter Glacial Epoch) - கி.மு. 175,000 - 150,000
6. மூன்றாம் பனிக்கட்டிப் படல முற்படர்ச்சி (IVth Glacial Advance) - கி.மு. 50,000 - 20,000
7. நாலாம் பனிக்கட்டிப் படல முற்படர்ச்சி (IVth Glacial Advance) - கி.மு. 50,000 - 25,000

2. அண்ணணிமை - பனிக்கட்டிப் படலப் பின்னைக் காலம் (Post Glacial Advance) தோரா. 25,000 ஆண்டுகள்.

மாந்தக் குரங்கின் வளர்ச்சிக் காலம்
  1. நெற்றுடைப்பான் குரக்கு மாந்தன் (Nut-cracker man or Sinjan thorpos Boist) காலம் - தோரா. கி.மு. 600,000
2. நிமிர்ந்த குரக்கு மாந்தன் (Pithecanthropos erectus) காலம் - தோரா. கி.மு. 500,000