112 | வண்ணனை மொழிநூலின் வழுவியல் |
எ-டு | அள்ளையன் (leteral) - இடம் மெல்லுரசி (affricate) - முயற்சி சிலம்பு(resonant) - தன்மை இங்ஙனமே பிறவும். | | | | இவையெல்லாம் இலக்கணத்தின்பாற் பட்டனவேயன்றி, முத்திறவியல் கொண்ட மொழிநூலாகா. | குமரிநாட்டுத் தமிழரின் வரலாற்றிற் கெட்டாத் தொன்மையையும், அக்கால மக்களின் எஃகுச் செவியையும் நுண்ணுணர்வையும் நோக்கின். எழுத்துகளின் தன்மையையும் வகைகளையும் மாத்திரையளவையும் அவை தோன்று மிடங்களையும் அவற்றின் பிறப்போடு தொடர்புள்ள உறுப்புகளையும்ப் பற்றி, தொல்காப்பியத்திற் கூறப்பட்டுள்ள அளவே பண்டையர்க்குப் போதுமென்றும் அதிலிருந்து வண்ணனை மொழிநூலார் இக்காலத்திற் கூறும் நுட்பங்களையும் அவர்கள் அறிந்துகொள்ளக் கூடுமென்றும் உய்த்துணரலாம். | | |
|
|