பக்கம் எண் :

64வண்ணனை மொழிநூலின் வழுவியல்

 
செப்பு epo, gepo (speak)
சொறி psora (itch)
தயிர் turos (cheese)
தளம்பு trem- eim
தளிர் thallos
தாவு (இடம்) topos (place)
திரிகை -திகிரி trochos (wheel)
திருப்பு trope, tropa (turn)
திருப்பம் trope, tropa (turn)
திரும்பு tornos (aturner'schisel)
தின்றி tenthes (gourmand)
தீர்மானம் (முடிவு,முடிபு) terma (boundary, limit, end)
துமி (வெட்டு) tome (acutting)
துறப்பணம் trupanon
துருவு -துருவ tero (through)
துள் -துளை (வாசல்) thura (door)
தெள் -தெளிவு delos (plain, clear)
தெய்வம் theos
தொலை, தொலைவு telos (plain, clear)
தோகை (மயில்) taos
நங்கூரம் angtyra
நசு, நசுங்கு nasso (squeeze)
நரம்பு neuron
நீந்து ni -0, ne- cho
நீரம்- ஈரம் neros (wet)
படகு, படவு baris
படர் (செல்)pet
படு (விழு) pet