பக்கம் எண் :

மொழிநூல்65

 
படு (வருந்து) pathein (suffer)
பண் pen -omai (towork). pon -od (work
பதம்- பாதம் podos
பம்பு (தெ.) = அனுப்பு pempo (send)
பரி (வட்ட) peri
பல poly, polu, polus
பழைய palaios
பாடு pathos (suffering)
பாதை hodos
பாழி (நகரம்) polis (city)
பிகுவு(தெ.) sphiggo (drawtightly)
பிசை pisso
பிடுங்கு (பிடி, உடை, வெடி) (f) regnymi
புட்டி buttis
புரி (செய்) prasso
புருவம் ophrys (brow)
புரை (துளை) poros
புழை (சிறுவாயில்) pule, pulai, pulon
புறம் (பக்கம்) para
பெள் (விழை) philos
பேபே bobos
பைதல் paidos
பையன் pais
பொறு pher, pherein, phero
போ ba -o
மடல் petalon
மத்து -மது methu