66 | வண்ணனை மொழிநூலின் வழுவியல் |
| மற்று | meta(apfx. meanning beyond, over , afterand frequently | | denoting change or tansformation) | மனை | mone (abode) | மால் (கருப்பு) | melos (black) | முகில் | O -michle | முயல் | moleo (strive) | முறுமுறு | mumu, E. murmur | முன்னம் - முனம் - மனம் | menos (mind) | மூக்கு1 | mukter (nose) | மூக்கு2 | muxa (mucus) | மூழ் -மூடு, மூய் | muo (shut) | மூளை- | muelose (marrow) | மேல் -மெலுக்கு | malakos (soft) | மொத்திகை -மத்திகை | mastix, mastigos | மொல்லை | molos (mass) | வழு | sphellow (fallacy) | விளாசு | plasso (strike) | விறை | phrisso (shiverwithcold) | வெட்டம் (வெளிச்சம்) | photos (light) | | மத்திகை | மொத்துதல் = அடித்தல். மொத்து -மொத்திகை -மத்திகை = குதிரைச்சம்மட்டி. ஒ. நோ: சவட்டு -சவட்டி சாட்டி. சவட்டு - சவட்டை - சாட்டை. சவட்டு - சமட்டு -சமட்டி - சம்மட்டி. ஒகரம்அகரமாகத் திரிதல் இயல்பு. எ -டு: ஒட்டு - அட்டு, கொம்பு- கம்பு, தொண்டையார் பேட்டை -தண்டையார்பேட்டை, பொலிசை - பலிசை, மொண்டை (மொந்தை) -மண்டை. கிரேக்க மொழியில் இச்சொற்கு மூலமில்லை. | | | |
|
|