14.
முக்கால வடமொழித் தமிழ்ச்சொற்கள்
|
வடமொழியிலுள்ள
தமிழ்ச்சொற்கள் பின்வருமாறு மூவேறு
காலத்திற் புகுந்தனவாகும்.
(1)
மேலையாரியத் தமிழ்ச்சொற்கள் |
எ-டு
: |
|
|
|
தமிழ் |
மேலையாரியம் |
வடமொழி |
|
|
|
அம்மை
|
அம்மா,மம்மா
|
அம்பா |
|
|
|
இரும்பு |
இரன்,அயெர்ன்,ஈரிஸ்
|
அயஸ் |
|
|
|
உகை-அகை |
அகோ(g)
|
அஜ் |
|
|
|
நாவாய் |
நாவிஸ்,நௌஸ்
|
நௌ |
|
|
|
பொறு
|
பெர்(b),பெர்(f),பெர்(bh) |
பர்(bh) |
|
|
|
வலி,
வலம் |
வலி
|
பல(b) |
|
|
|
(2)
வேதத் தமிழ்ச்சொற்கள |
|
|
|
எ-டு
: |
தமிழ்
|
வேதமொழி |
|
|
|
|
ஆணி
|
ஆணி |
|
|
|
|
கடு-கடுகு-கடுகம்
|
கடுக |
|
|
|
|
சுவணம்
|
சுபர்ண |
|
|
|
(3) சமற்கிருதத் தமிழ்ச்சொற்கள் |
|
|
|
எ-டு:
|
தமிழ்
|
சமற்கிருதம் |
|
|
|
|
மீன்
- மீனம் |
மீன |
|
|
|
|
முகம்
|
முக
(kh) |
|
|
|
15
. மேலையர் திரிபுணர்ச்சி
|
மேலையறிஞரும்
ஆராய்ச்சியாளரும், தமிழைச் செவ்வையாய்
ஆராயாமையாலும் இனவுணர்ச்சியாலும் சில முற்கோளாலும் (prejudices),
வடமொழியாளரை முற்றும் நம்பித் தமிழைப்பற்றித் தவறான கருத்துகளைக்
கொண்டுள்ளனர். அவையாவன :
(1) |
தமிழர்
(அல்லது திரவிடர்), நண்ணிலக் கடற்கரை நாடுகளினின்று வந்து இந்தியாவிற் குடிபுகுந்து,
ஆரியரால் தென்கோடிக்குத் துரத்தப்பட்டார் என்பது. |
|
|
(2) |
சமற்கிருதத்தினின்று
பிராகிருதம் பிறந்ததென்பது. |
பேரா.
பரோ இந்திய ஆரியத்தைப் பின்வருமாறு முந்நிலை யாய்
வகுத்திருக்கின்றார்.
|