பக்கம் எண் :

குடியாட்சி201

குடியாட்சி இணைப்பு

பக்கம்

  ஆங்கிலச்சொல் 

தமிழ்ச்சொல்

170

  Advisors’ Regime

  அறிவுரையாளர் குழு ஆட்சி

25

  Anarchy

  பாழாட்சி

41

  Archaeology

  பழம் பொருளாராய்ச்சி

64

  Archbishop

  சமயப் பெருந்தலைவன்

127

  Aristocracy (of birth) 

  உயர் குடியாட்சி
127   Aristocracy (of merit)   மேன் மக்களாட்சி
147   Autonomy   தன்னாட்சி
99   Ballot   மொழித் தரவுப் பெட்டி 
  மொழித் தரவு முறை
65   Barons, Lords   பெருமக்கள்
117   Bench   விசிப்பலகை
24   Benevolent Despotism   நலமுடை வல்லாட்சி
65   Bill   சட்டப் பகர்ப்பு
65   Bill of Rights   உரிமைப் பகர்ப்பு
63   Bishops   சமயத் தலைவர
78   Bloodless Revolution     குருதியில்லாப் புரட்சி
156   Board of Councillors   வாணிகக் குழு மன்றம்
67   Borough   சிறு நகர
28   Bureaucracy   வல்லுநராட்சி
56   Cabinet   அமைச்சர் குழு
128   Chamber of Deputies (Fr.)   ஆட்பெயரவை
84   Charter   அரசுரிமைத் தான், பத்திரம்
98   Chartist Movement   பத்திரக்காரர் இயக்கம்
11   Chieftain   குலத் தலைவன், குலபதி
67   City   மாநகர்
63 & 68   Clergy   சமயத் தலைவர், தலை மக்கள்