| லுள்ள இந்நாட்டுக்கு அதனினும் வெறித்த முற்போக்குடையதும், அதனினும் அடிப்படைநிலை யானதுமான புரட்சி யமைப்பு வேண்டும். இத்தகைய புரட்சியை இந்தியப் பெருநாட்டிலும் அதன்பின் ஆசியா முதலிய பிற கண்டங்களிலும் அமைக்கத் தூண்டுதலாயிருந்து, உருசியாவைப்போல் தமிழ் நாடும் திராவிடமும் உலகிலும் உலக வரலாற்றிலும் சிறப்பான இடம் பெறுமாக. |